Wednesday, April 30, 2008

திருவாரூர் தேர் திருவிழா

சென்னை K.V.K.லக்ஷ்மணன் நம்மவர்கள் அனைவரையும் திருவாரூர் தேருக்கு அழைத்துள்ளார். செல்ல விருப்பமுள்ளோர் M.சிவகுமாரை தொடர்பு கொள்ளவும். திருவாரூர் கமலாலய மேற்கு குளக்கரையில் உள்ள ராஜ ராஜன் கல்யாண மண்டபத்தில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தேர் திருவிழா வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதால் 2 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும்.

No comments: