ஒரு குளத்தில் 23 எறும்புகள் குளித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த யானை ஒன்று குளிக்க விரும்பியது. எதனைப் பற்றியும் யோசிக்காத யானை திடீரென்று குதிக்க, 22 எறும்புகள் கரையின் மீது தூக்கி எறியப்பட்டன. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மீது விழுந்தது. செமத்தியாக கடுப்பான மீதி இருந்த 22 எறும்புகளும் அந்த ஒரு எறும்பைப் பார்த்துக் கத்தின. "அவன அமுக்கிக் கொல்லுடா ..." \
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment