Sunday, August 17, 2008

மறக்க மனம் கூடுதில்லையே .......

உயர்திரு KVS .சுப்பிரமணியம் செட்டியார் ஆகஸ்ட் 13 ஆம் நாள் இரவு 11.30 ம்ணியளவில் இறைவனடி சேர்ந்தார்

அன்னார் அன்புடயவர் _ அன்புடன் ஆற்றலும் உடையவர்.

அன்னார் வல்லார் - வல்லமையுடன் வள்ளன்மையும் உடையவர்

அன்னார் தெய்வத்தொண்டர் - வழிபாட்டுடன் வழிபடுத்தினார் தொண்டர்களை

அன்னார் நிறைவாழ்வு வாழ்ந்தவர்- நிறையுடன் பொறையும் உடையவர்

அன்னார் நிறை மக்கட் செல்வமுடையவர்- செல்வர்கள் அனைவரும் அவரினும் மேலோரே

No comments: