Wednesday, August 27, 2008

மரணமே ! உனக்கு இரக்கமே இல்லையா ?

அவினாசி PSACH அம்பலவாண்ன் அவர்களது பேத்தியும் , சொக்கலிங்கம் நிர்மலா தம்பதியரின் மகளும் ஆன விசாலாக்ஷி ஆகஸ்ட் 26ஆம் தேதி மின்சார கசிவினால் ஏற்பட்ட விபத்தில் பரிதாப மரண்ம் அடைந்தார் என்பதை வருத்ததுடன் அறிவிக்குறோம் .இவர் பொறியியல் கல்லூரியில் 3 வ்து வருடம் படிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

No comments: