Monday, August 4, 2008

ஆடித் தள்ளுபடி

முப்பது நாட்கள் முன்னாலே முன்னூறு ரூபாய் புடவை எடுத்தோம் நன்றாய் இருப்பதாய் சொன்னதனால் நாடியே அதனை தேடிச் சென்றோம் அதே கடை அதே கலர் அதே டிசைன் ஆவலாய் விலையைப் பார்த்தால் அந்த புடவை நானூறறுஐம்பதாம் ! ஆடித் தள்ளுபடியில் முன்னூறு ஐம்பதாம்

No comments: