ஆகஸ்ட் 9 ஆம் தேதி , சனிக்கிழமை திருமதி மீனாக்ஷி வீட்டில் நடைப்பெற்றது.அச்சமயம் பின் வரும் தீர்மானங்கள் ( agenda) எடுக்கப்பட்டது 1.M\S அருணாசலம் & பத்மாவதி , M\S ஸத்தியமூர்த்தி & புனிதா இவர்களூக்கு கைலாயம் , அமர்நாத் ,சென்ற்மைக்காக பாராட்டுவிழா திருமதி பிரேமா முருகநாத்ன் வீட்டில் நடத்துவது. 2.திருவண்ணாமலை ஒருநாள் சுற்றுலா செல்லுதல் 3 ".நம்மவர்கள் மகளிரணி " சார்பில் "திருமண ஸேவை மையம்" தொடங்குதல் 4.சென்னை வாழ் மகளிர் அனைவரிடமிருந்தும் ரூபாய் 50 பெற்றக்கொண்டு வருட சந்தாதாரர்களாக்குவது. 5. டிசம்பர் மாதம் மகளிர் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இயல்,இசை.நாடகம் ( culturals ) போன்றவைகளை ஏற்பாடு செய்தல்
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment