நம்மவர்களின் மிளகாய் குழம்பு
தேவையான பொருட்கள்
20 பச்சை மிளகாய் - காம்புடன்
புளி கரைசல்
உப்பு, மஞ்சள்தூள் & கருவேப்பிலை - தேவையான அளவு
குழம்பு பொடி தயாரிக்க:
அரிசி, கடலை பருப்பு, துவரை & தனியா (வர கொத்துமல்லி): 1 கைப்பிடி
வெந்தயம் & உளுந்து - 10 எண்ணிக்கை
எண்ணை விடாமல் வானலியில் வறுத்து அரைக்கவும்
செய்முறை
* வானலியில் சிறிது எண்ணை விட்டு பச்சை மிளகாய் வதக்கவும்
* புளி கரைசலில் வதக்கிய மிளகாய்களை இட்டு, உப்பு, கருவேப்பிலை & மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
* குழம்பு பொடி கலந்து 5 நிமிடம் கொதித்த பின் --- குழம்பு தயார் !
Monday, September 22, 2008
நம்மவர்களின் மிளகாய் குழம்பு
Posted by
Kumaresan
at
8:53 AM
Labels: Milagai kuzhambu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment