சென்ற புதன் கிழமை திருமதி .விசாலாக்ஷி அம்பலவாணனும் , திருமதி சியாமளா விஜயராகவனும் , திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள முதியோர் இல்லமான " காக்கும் கரங்க்ளிற்கு" சென்று வந்தார்கள் .அங்கு 45 முதியவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜிலேபியும் ,சுண்டலும் கொடுத்து சிறிது நேரம் அவர்களின் குடும்பம், உடல் நலங்களைப் பற்றி விசாரித்தனர். கையில் உடன் கொண்டுபோன 10 காட்டன் புடைவைகளையும் கொடுத்தார்கள். அவர்களது கண்ணில் மின்னிய பரவசத்தையும், நெகிழ்ச்சியையும் கண்டு சிலிர்த்துப் போனதாக சொன்னார்கள். நமது பிற உறுப்பினர்களும், இப்பணியை ஒன்றுகூடி செய்யலாமே !
Saturday, September 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நற்சேவை. இப்பணி சிறக்கட்டும் ! மென்மேலும் தொடரட்டும் !!
Perimma! Great job!! Love u !!!
Keerthi
Post a Comment