தெய்வத்திரு ATN தம்மணசெட்டியார் இன்று காலை 11.35 மணிக்கு இறைவனடி அடைந்தார். அன்னாரின் மறைவு நம்மவர்களின் சமுதாயத்திற்கு மகத்தான இழப்பு. ராஜயோக நூல்கள் பல எழுதி ,30 வருடகாலமாக நமக்கு விடிவெள்ளியாக விளங்கிவந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!
Wednesday, October 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment