Wednesday, October 22, 2008

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...

</param> தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என.... ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து காப்பியடிக்கத்தான் வேண்டுமா....

1 comment:

Kumaresan said...

Good catch. உங்கள் கூற்று உண்மையே !