Friday, December 12, 2008

கவச திறப்பு

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல் ஞாயிறு மாலை 8 மணி வரை திருவொற்றீஸ்வரரின் கவசம் திறக்கப்பட்டு புனுகு சாத்தப்பட்டு தரிசனம் அளிப்பார். அனைவரும் தரிசித்து அவனருள் பெறுங்கள்.

No comments: