- கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் மைதானம் கிடைக்காததால்,ஞாயிறு தோறும் ஆவலுடன் விளையாடவரும் நமது இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.
- தற்போது Butterfly நிறுவத்தினர் தங்களது தொழிற்சாலையின் பின்புறமுள்ள 2 ஏக்கரை இதற்காக ஒதுக்கியள்ளனர். மைதானம் உருவாகும் வேலையும் தொடங்கும்
- அலுவலகமே கதி என இயந்திரத்தனமாக பணியாற்றுபவர்களை, தங்களை ஆசுவாசப்படுத்தி, கவலைகளை மறந்து , உற்சாகப்படுத்தவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று கூறுகிறார் திரு VM பாலசுப்ரமணியம்.
- விரைவில் இதற்கான SMS உங்களை வந்தடையும்
Monday, December 29, 2008
மீண்டும் கிரிகெட்
Posted by
pachanayaki palaniappan
at
5:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment