- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
Thursday, December 25, 2008
பழமொழிகள்
Posted by
pachanayaki palaniappan
at
6:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment