பேராசிரியர் அ. அய்யாசாமி அவர்களின் வைக்கம் - கவிதை நாடகமும் தென்னகத்தின் எழுச்சி என்ற கட்டுரைத்தொகுப்பும் விழிகள் பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகின்றன. இவ்விழாவுக்கு திரு. கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்குகிறார். கவிஞர் தமிழ்ச்சி அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். முனைவர் பத்மாவதி விவேகானந்தன் வாழ்த்துரை வழங்குகிறார்.
நாள்: 19.11.2008
நேரம்: மாலை 6 மணி
இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (அண்ணா மேம்பாலம் அருகில்)
அனைவரும் வருக!
No comments:
Post a Comment